fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடியில் இயற்கை இன்னல்கள் விபத்து காரணமாக வீடுகள் சேதமடைந்தோருக்கு நிவாரண தொகை மற்றும் பொருட்களை...

தூத்துக்குடியில் இயற்கை இன்னல்கள் விபத்து காரணமாக வீடுகள் சேதமடைந்தோருக்கு நிவாரண தொகை மற்றும் பொருட்களை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்

தூத்துக்குடி பகுதியில் இயற்கை இன்னல்கள், தீ விபத்து உள்ளிட்ட பல்வேறு விபத்துக்களின் காரணமாக வீடுகள் சேதம் அடைந்த நபர்களுக்கு நிவாரண தொகைக்கான காசோலை, அரிசி, பருப்பு, உடை உள்ளிட்டவைகளை சமூக நலன்&மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

அருகில் மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ், வருவாய் கோட்டாட்சியர் சிவசங்கரன், தூத்துக்குடி வட்டாட்சியர் ஜஸ்டின் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img