தூத்துக்குடி மாவட்டம் பழையகாயல் மற்றும் புன்னைக்காயல் பகுதிகளின் தாமிரபரணி ஆற்று முகத்துவாரப் பகுதிகளில் வனத்துறை மூலம் உருவாக்கப்பட்ட மாங்குரோவ் (சதுப்பு நில காடுகள்) தோட்டப்பகுதிகளை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.
அருகில் மாவட்ட வன அலுவலர் அபிஷேக் டோமர், தூத்துக்குடி வன உயிரின வனச்சரகர் ரகுவரன், ஏரல் வட்டாட்சியர் இசக்கிராஜ் மற்றும் வனத்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளனர்.



