சேலம் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளநீர் வெளியேற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் பொருட்டு துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது. அருகில் சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் உள்ளிட்ட அலுவலர்கள் உள்ளனர்.