கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் திருச்செங்கோட்டில் நடைபெற்ற பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ&மாணவியர்கள் கலந்து கொண்ட தேசிய அளவிலான கராத்தே போட்டியில் முதலிடங்களை பிடித்த கோவை ஹோலி பேமிலி மெட்ரிகுலேசன் பள்ளி, ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி, கார்டன் மெட்ரிகுலேசன் பள்ளி மாணவர்களை கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் அழைத்து பாராட்டி நினைவு கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கிய போது எடுத்தபடம்.
உடன் துணை மேயர் வெற்றிச்செல்வன், பெஸ்ட்வே கராத்தே அகாடமி தலைவர் சிகான் ஜமீஷா, சிகான் ஹமீது பிர்தௌஸ், கோவை மாவட்ட உடற்பயிற்சி சங்க தலைவர் ஜிம் சுகுமார் ஆகியோர் உள்ளனர்.



