நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து வருவாய் துறை மற்றும் மாசுகட்டுப்பாட்டு வாரியம் இணைந்து மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவின்படி ஹோட்டல்கள் மற்றும் வணிக வளாகங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு ரூ.8,500 அபராதம் விதிக்கப்பட்டது.