கோவையில் ஜூபிடர் அரிமா சங்கத்தின் சார்பில் கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதனை PID PMJF கே.ஜி. ராமகிருஷ் ணமூர்த்தி அய்யா துவக்கி வைத்தார். என்.பால கிருஷ்ணன் (பிடிஜே) முன் னிலை வகித்தார்.
மேலும், நிர்வாகிகள் எம்.கே.ராஜேஷ், மது, கிருஷ்ணராஜன், அசோக், செந்தில் குமார், ராதிகா, ரமணன், வீரான்குட்டி, ராஜசேகர், அனில்சிங், நவீன் ராஜ் மற்றும் ஜூபி டர் அரிமா சங்க உறுப் பினர்கள் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை பூர்ணேஷ் கண்ணா உள் ளிட்டோர் செய்திருந்தனர்.
சித்த மருந்தின் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தி தரக்கூடிய வரும் முன் காப்போம் நிகழ்வு மிகவும் பயனுள்ளதாகவும், கோவிட்-19 பேரிடர் காலத்தில் உதவிகரமாகவும் இருந் தது என்றும் ஜூபிடர் அரிமா சங்க தலைவர் TGS பொன்னம்பலம் தெரிவித்தார்.



