சோழவந்தான் பேரூராட்சி வளாகத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் செயல் அலுவலர் சுதர்சன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இதில் சுகாதார மேற்பார்வையாளர்கள் வினோத் குமார், சுந்தர்ராஜன், இளநிலை உதவியாளர்கள் கண்ணம்மா, கல்யாணசுந்தரம், பணியாளர்கள் அசோக்குமார், சோனை, பாலமுருகன், பூவலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



