fbpx
Homeபிற செய்திகள்சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு

சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு

சேலம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி பெரு முகாம் வருகிற 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதை முன்னிட்டு, மாவட்ட கலெக்டர் கார்மேகத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனேஜா, கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) ஷேக் அப்துல் ரஹ்மான் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img