fbpx
Homeபிற செய்திகள்செயற்கை முப்பரிமாண காட்சி கருவிகளை அரசு பள்ளிக்கு வழங்கிய கோவை கலெக்டர்

செயற்கை முப்பரிமாண காட்சி கருவிகளை அரசு பள்ளிக்கு வழங்கிய கோவை கலெக்டர்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் சமீரன் ஒத்தக்கால் மண்டபம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தனியார் பங்களிப்புடன் வழங்கப்பட்ட Virtual Reality (செயற்கை முப்பரிமாண காட்சி கருவி) கருவிகளை அப்பள்ளி மாணவியர்களிடம் வழங்கினார்.

அருகில் முதன்மை கல்வி அலுவலர் பூபதி மற்றும் ஆசிரியர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img