சென்னை நந்தனத்தில், மீன்வளம்- மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், உயர்த்தப்பட்ட மீன்பிடி குறைவு கால தொகை ரூ.6000, மீனவர் மகளிர் சேமிப்பு நிவாரணம், சென்னையில் பழுதடைந்த படகுகள் மற்றும் விபத்தில் இறந்த மீனவர்களின் வாரிசுகளுக்கு நிவாரணம் ஆகியவற்றை வழங்கினார்.