fbpx
Homeபிற செய்திகள்சென்னை நந்தனத்தில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கினார்

சென்னை நந்தனத்தில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கினார்

சென்னை நந்தனத்தில், மீன்வளம்- மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், உயர்த்தப்பட்ட மீன்பிடி குறைவு கால தொகை ரூ.6000, மீனவர் மகளிர் சேமிப்பு நிவாரணம், சென்னையில் பழுதடைந்த படகுகள் மற்றும் விபத்தில் இறந்த மீனவர்களின் வாரிசுகளுக்கு நிவாரணம் ஆகியவற்றை வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img