fbpx
Homeபிற செய்திகள்சிறப்பாக பணியாற்றிய காப்பீட்டு திட்ட பணியாளர்களுக்கு சேலம் மாவட்ட கலெக்டர் நினைவுப் பரிசினை வழங்கினார்

சிறப்பாக பணியாற்றிய காப்பீட்டு திட்ட பணியாளர்களுக்கு சேலம் மாவட்ட கலெக்டர் நினைவுப் பரிசினை வழங்கினார்

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துடன் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கியா யோஜனா திட்டம் ஒருங்கிணைக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு, சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், இத்திட்டத்தின் கீழ் சிறப்பாக பணியாற்றிய காப்பீட்டு திட்ட பணியாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் கார்மேகம் நினைவுப் பரிசினை வழங்கினார்.

உடன் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் வள்ளி சத்தியமூர்த்தி, இணை இயக்குநர் (நலப் பணிகள்) நெடுமாறன், துணை இயக்குநர்கள் (சுகாதாரப் பணிகள்) நளினி, ஜெமினி ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img