கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜகோபால் சுன்கரா உத்தரவின்படி, வடக்கு மண்டலம், வார்டு எண்.39க்குட்பட்ட துக்கினார் வீதியில் வீடுவீடாகச் சென்று அபேட் மருந்தை தொட்டிகளில் ஊற்றுவது, தேவையற்ற பொருட்களை அகற்றும் பணிகளை மாநகராட்சி கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் மேற்கொண்டபோது எடுத்தபடம்.