கோவை மாவட்டம், வெள்ளலூர் பேரூராட்சி, வெள்ளாள பாளையம் பகுதியில் மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கு நேரடியாக சென்று கணக்கெடுக்கும் பணியினை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார். அருகில் மாவட்ட கலெக்டர் சமீரன் உள்ளார்.