கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வட்டம் தொரப்பள்ளி அக்ரஹாரம், மூதறிஞர் இராஜாஜி பிறந்த இல்லத்தில் 143-வது பிறந்த நாளை முன்னிட்டு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மூதறிஞர் ராஜாஜி திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
உடன் மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி, ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் உள்ளிட்ட பலர் உள்ளனர்.



