fbpx
Homeபிற செய்திகள்கோவை: வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு செய்யும் நிகழ்வு

கோவை: வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு செய்யும் நிகழ்வு

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோவை மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு குலுக்கல் முறையில் மூன்றாம் கட்டமாக பணி ஒதுக்கீடு செய்யும் நிகழ்வு கோவை மாவட்ட தேர்தல் பார்வையாளர் கோவிந்தராவ், தலைமையில் நடைபெற்றது.

அருகில் மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான சமீரன் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, மாநகராட்சி உதவி ஆணையாளர் ஷர்மிளா, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) துவாரகநாத்சிங், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) சந்தானம் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img