Homeபிற செய்திகள்கோவை மாவட்டம் உக்கடம் ஆத்துப்பாலம் மேம்பாலப்பணிகளை கலெக்டர் ஆய்வு

கோவை மாவட்டம் உக்கடம் ஆத்துப்பாலம் மேம்பாலப்பணிகளை கலெக்டர் ஆய்வு

கோவை மாவட்டம் உக்கடம் ஆத்துப்பாலம் மேம்பாலப்பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அருகில் நெடுஞ்சாலைத்துறை உதவிப்பொறியாளர் அருள்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img