fbpx
Homeபிற செய்திகள்கோவை மாவட்டத்தில் அதிக இரத்ததானம் வழங்கியதற்கான சான்றிதழை வழங்கிய ஆட்சியர்

கோவை மாவட்டத்தில் அதிக இரத்ததானம் வழங்கியதற்கான சான்றிதழை வழங்கிய ஆட்சியர்

தேசிய தன்னார்வ இரத்ததான தினத்தையொட்டி கோவை மாவட்டத்தில் அதிக இரத்ததானம் வழங்கியதற்கான சான்றிதழை, “தளபதி இரத்ததான இயக்கம்“ சார்பில் கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக்கிடம் மாவட்ட ஆட்சியர் சமீரன் வழங்கினார்.

உடன், திமுக வார்டு செயலாளர்கள் டவுன் ஆனந்தன், க.ஆனந்தன், வார்டு துணைச்செயலாளர் ராஜேஷ் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img