கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற வங்கியாளர்களுடனான ஆலோசனைக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சமீரன் நபார்டு வங்கியின் கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டார்.
அருகில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் கவிதா, உதவி ஆட்சியர் பயிற்சி சரண்யா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கௌசல்யாதேவி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கார்த்திகை வாசன் ஆகியோர் உடன் உள்ளனர்.



