fbpx
Homeபிற செய்திகள்கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் கருத்துக் கேட்பு கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் கருத்துக் கேட்பு கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் கருமத்தம்பட்டி, காரமடை, கூடலூர், மதுக்கரை ஆகிய பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்வு செய்தல் தொடர்பான முதலாவது கருத்துக் கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

படிக்க வேண்டும்

spot_img