பேரறிஞர் அண்ணாவின் 113 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (புதன் கிழமை) காலை 9 மணி அளவில் காந்திபுரத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி, கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ.) தலைமையில் நடைtபெற்றது.
கழக சொத்துப் பாதுகாப்புக்குழு துணைத்தலைவர் பொங்கலூர் நா.பழ னிச்சாமி, தீர்மானக்குழு இணைச் செயலாளர் மு.முத்துசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் மெட்டல் TSP கண்ணப்பன், மாநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் மெட்டல் எம். மணி, வெ.நா.உதயகுமார், வழக்கறிஞர் கே.எம்.தண்டபாணி, வழக்கறிஞர் பி.ஆர்.அருள் மொழி, மு.இரா.செல்வராஜ், ஜி.டி.ராஜேந்திரன், கோவை சம்பத், ஆ.கண்ணன், டவுன் பா. ஆனந்தன், சிங்கை பிரபாகரன், சிங்கை எஸ். பிரபாகரன், வழக்கறிஞர் கனக ராஜ், சாரமேடு இஸ்மாயில், ஜி.டி.ரமேஷ், புதூர் மணிகண்டன், இல.தேவசீலன்,கல்பனா செந் தில் ,ந.சித்ரகலா,வழக்கறிஞர் எலிசபெத் ராணி, பொதுக்குழு உறுப்பினர்கள் மு. ம. ச. முருகன், சி.டி.டி.ராஜராஜேஸ்வரி,பகுதிக்கழகப் பொறுப்பாளர்கள் ஆர். எம். சேதுராமன், ப.பசுபதி, மார்க்கெட் எம். மனோகரன், வி.ஐ.பதுருதீன்,வே.பாலசுப்பிரமணியம், இரா. சேரலாதன், அணிகளின் அமைப் பாளர்கள் வழக்கறிஞர் ரவிச்சந்திரன், பாபு, அக்ரி பாலு,தென்னவர் சுப்பிரமணியம், சீனிவாசன், வி.ஜி.கோகுல், மு.ராம் குமார், ஷாஜஹான், தலைமைக்கழக நிர்வா கிகள், தலைமைச் செயற்குழு , பொதுக் குழு உறுப்பினர்கள், பகு திக் கழகப் பொறுப்பாளர்கள் , வட்டக்கழகப் பொறுப்பாளர்கள், மாவட்ட அணிகளின் அமைப் பாளர்கள், துணை அமைப் பாளர்கள், பகுதி க்கழக நிர்வாகிகள், வட்டக்கழக நிர்வாகி கள், கழக செயல்வீரர்கள், கழகத் தோழர்களும்,கழகத் தொண் டர்கள், கழக முன்னணியினர் பெருந் திரளாகப் பங்கேற்றனர்.



