fbpx
Homeபிற செய்திகள்கோவை மாநகராட்சி சாலை உட்கட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்களுக்கு பேட்டரி மிதிவண்டிகளை மாநகராட்சி ஆணையர் வழங்குகிறார்

கோவை மாநகராட்சி சாலை உட்கட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்களுக்கு பேட்டரி மிதிவண்டிகளை மாநகராட்சி ஆணையர் வழங்குகிறார்

கோவை மாநகராட்சியில் மோட்டார் அல்லாத வாகன போக்குவரத்தினையும் சாலை உள்கட்டமைப்பினையும் மேம்படுத்த மண்டல வாரியாக 5 ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உக்கடம் பெரியகுளத்தில் அவர்களுக்கு GIZ மூலம் 5 பேட்டரி மிதிவண்டிகளை மாநகராட்சி ஆணையாளர் மற்றம் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா வழங்கியபோது எடுத்த படம்.

அருகில் மாநகராட்சி துணை ஆணையாளர் விமல்ராஜ், GIZ மேலாண்மை இயக்குநர் ஜிவர்கன், கங்கா மருத்துவமனை டாக்டர்.ராஜசேகர், GIZ ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img