கோவை ரேஸ்கோர் சில் உள்ள விசிவி சிசு வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண் காட்சி நடைபெற்றது. 4ம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகள் கண்டு பிடித்த படைப்புகள் அறி வியல் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.
இதில், சூரிய ஒளி, தண்ணீரில் மின்சாரம் தயாரிப்பது, தானியங்கி ரயில்வே கேட், இயற்கை விவசாயம், வளி மண்டலங்களின் சுழற்சி தொடர்பான செயல் விளக்கம்.
உழவர் சந்தைகள் செயல்படும் முறைகள், மோட்டாரின் செயல்பாடுகள் என பல் வேறு கண்டுபிடிப்புகள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது.



