Homeபிற செய்திகள்கோவை கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கிய கலெக்டர்

கோவை கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கிய கலெக்டர்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமூக நலத்துறையின் மூலம் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு அடையாள அட்டைகளை மாவட்ட கலெக்டர் சமீரன் வழங்கினார். அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன் உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img