fbpx
Homeபிற செய்திகள்கோவை உழைக்கும் மகளிருக்கான தங்கும் விடுதியினை மாவட்ட கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்

கோவை உழைக்கும் மகளிருக்கான தங்கும் விடுதியினை மாவட்ட கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் உழைக்கும் மகளிருக்கான தங்கும் விடுதியினை மாவட்ட கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்

அருகில் மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் வசந்த ராம்குமார் உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img