Homeபிற செய்திகள்கோயம்புத்தூர் மாநகர பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாநகராட்சி ஆணையர் கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகர பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாநகராட்சி ஆணையர் கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் மாநகராட்சி எஸ்.ஆர்.பி.அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட் ஷீல்டு 2ம் தவணை தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறுவதை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம்.

படிக்க வேண்டும்

spot_img