திருப்பூர் மாவட்டம். மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம் ஜோத்தம்பட்டி ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் கொரோனா விழிப்புணர்வு குறித்த புகைப்படக் கண்காட்சியினை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.