fbpx
Homeபிற செய்திகள்குன்னூர் காந்திபுரம் ஹாக்கி வீரர் அசோக்குமார் டோக்கியோ சென்ற இந்திய ஹாக்கி அணியின் வீடியோ அனலிஸ்ட்டாக...

குன்னூர் காந்திபுரம் ஹாக்கி வீரர் அசோக்குமார் டோக்கியோ சென்ற இந்திய ஹாக்கி அணியின் வீடியோ அனலிஸ்ட்டாக செயலாற்றியதற்கு பாராட்டு

நீலகிரி மாவட்டம் குன்னூர் காந்திபுரம் பகுதியை சேர்ந்த ஹாக்கி வீரர் அசோக்குமார் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பல்கேற்று இந்திய அணியின் வீடியோ அனலிஸ்ட்டாக செயலாற்றியமைக்காக அவருக்கு குன்னூரில் பாராட்டு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

படிக்க வேண்டும்

spot_img