fbpx
Homeபிற செய்திகள்குன்னூர் இன்கோசர்வ் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து சுப்ரியா சாஹு தலைமையில் கூட்டம் ...

குன்னூர் இன்கோசர்வ் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து சுப்ரியா சாஹு தலைமையில் கூட்டம் நடைபெற்றது

நீலகிரி மாவட்டம், குன்னூர் இன்கோசர்வ் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து, மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/ முதன்மை செயலர், சுற்றுப்புறச்சூழல், வனம் மற்றும் தலைமை செயல் அலுவலர், இன்கோசர்வ் சுப்ரியா சாஹு தலைமையில் நடைபெற்றது.

உடன் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, கீர்த்தி பிரியதர்சினி, குன்னூர் சார் ஆட்சியர்(பொ) மோனிகா ரானா, இணை இயக்குநர்(மருத்துவ நல பணிகள்) பழனிசாமி, உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மனோகரி, வட்டார மருத்துவ அலுவலர்கள் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img