நீலகிரி மாவட்டம் குன்னூர் அன்னியாடர் சமுதாயக்கூடத்தில் தமிழ்நாடு அரசு மாணவ மாணவியர்களுக்காக உருவாக்கிய “இல்லம் தேடி கல்வி” திட்டத்தினை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
உடன் மாவட்ட கலெக்டர் அம்ரித், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நஸ்ருதீன் உட்பட அரசுத் துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்.



