திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு மகாத்மா காந்தியடிகள் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.
உடன் திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.என். விஜயகுமார், மாநகர பொறியாளர் (பொ) முகமது ஷபியுல்லா உட்பட பலர் உள்ளனர்.



