fbpx
Homeபிற செய்திகள்குடிமைப்பணிகளுக்கான முதனிலைத் தேர்வு நடைபெறுவதை கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் ஆய்வு

குடிமைப்பணிகளுக்கான முதனிலைத் தேர்வு நடைபெறுவதை கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் ஆய்வு

கோவை மாவட்டத்தில் குடிமைப்பணிகளுக்கான முதனிலைத் தேர்வு நடைபெறுவதையொட்டி நிர்மலா மகளிர் கல்லூரி தேர்வு மையத்தில் கோவை மாவட்டத்திற்கான சிறப்பு பார்வையாளர் / கருவூலம் மற்றும் கணக்குத்துறை ஆணையர் வெங்கடேஷ், மாவட்ட கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

படிக்க வேண்டும்

spot_img