fbpx
Homeபிற செய்திகள்கிருஷ்ணகிரி பஸ்தலப்பள்ளி ஊராட்சியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

கிருஷ்ணகிரி பஸ்தலப்பள்ளி ஊராட்சியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம் பஸ்தலப்பள்ளி ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டிருந்ததை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

படிக்க வேண்டும்

spot_img