fbpx
Homeபிற செய்திகள்கன்னியாகுமரியில் மலர் ஆராய்ச்சி நிலையத்தில் பூக்களிலிருந்து வாசனை பிரித்தெடுக்கும் பகுதியினை கலெக்டர் ஆய்வு

கன்னியாகுமரியில் மலர் ஆராய்ச்சி நிலையத்தில் பூக்களிலிருந்து வாசனை பிரித்தெடுக்கும் பகுதியினை கலெக்டர் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தோவாளை வட்டம், விசுவாசபுரத்தில் அமைந்துள்ள மலர் ஆராய்ச்சி நிலையத்தில் பூக்களிலிருந்து வாசனை பிரித்தெடுக்கும் பகுதியினை செய்தியாளர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

படிக்க வேண்டும்

spot_img