கோவை மாவட்ட அலுவலக கூட்டரங்கில் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் சமூகநலத்துறையின் சார்பில் நலத்திட்ட உதவிகளை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் வழங்கினார்.
உடன் மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா மற்றும் திமுக கிழக்கு மாவட்டபொறுப்பாளர் நா.கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதற்கான சிறப்பு ஏற்பாடுகளை மக்கள் தொடர்புதுறை அதிகாரி செந்தில் அண்ணா செய்திருந்தார்.



