fbpx
Homeபிற செய்திகள்ஈரோடு : வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்

ஈரோடு : வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்

ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/ அரசு முதன்மைச் செயலாளர் பள்ளிக்கல்வித்துறை காகர்லா உஷா தலைமையில், மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முன்னிலையில் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள், கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அனைத்துதுறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)/ திட்ட இயக்குநர் மதுபாலன், உதவி ஆட்சியர் (பயிற்சி) எகம்.ஜெ,சிங், இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) கோமதி, மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) சோமசுந்தரம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலாஜி உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img