ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுஅளித்த பவானியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி யுவராஜ் என்பவருக்கு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ரூ.6,450/- மதிப்பிலான சக்கர நாற்காலியினை வழங்கினார்.
உடன் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) குமரன் உட்பட பலர் உள்ளனர்.



