fbpx
Homeபிற செய்திகள்ஈரோடு சிந்தாமணியில் தக்காளி கிலோ ரூ.75-க்கு விற்பனை

ஈரோடு சிந்தாமணியில் தக்காளி கிலோ ரூ.75-க்கு விற்பனை

ஈரோடு சிந்தாமணி நடத்தும் சேட் காலனி, அகில்மேடு மெயின் வீதி, ஏ.ஜே.பி. டவர்ஸ் என்ற முகவரியில் செயல்படும் பண்மை பசுமை அங்காடியில் தக்காளி கிலோ ரூ.75-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதுகுறித்து ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் கூறுகையில், கூட்டுறவுத் துறை அமைச் சரின் வழிகாட்டுதலின்படி, ஈரோடு மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை மூலம், ஈரோடு சிந்தாமணி நடத்தும் பண்மை பசுமை கூட்டுறவு அங்காடியில் குறைந்த விலையில் ரூ.75க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பொதுமக்கள் பயன் அடையுமாறு கேட்டுக்கொண்டார்.

படிக்க வேண்டும்

spot_img