Homeபிற செய்திகள்இராசிபுரம் வட்டத்தில் மழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி

இராசிபுரம் வட்டத்தில் மழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டத்தில் மழையினால் பாதிக்கப்பட்டு, வீடுகள் சேதமடைந்த பொதுமக்களுக்கு நிவாரண உதவித்தொகையை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img