fbpx
Homeபிற செய்திகள்‘இன்ஃபினிட்டி லேர்ன் பெஸ்டிவல்’

‘இன்ஃபினிட்டி லேர்ன் பெஸ்டிவல்’

நல்ல தரமான கல்வி அனைவருக்கும் அணுகக்கூடி யதாக இருக்க வேண்டும். ஏற்புடைய விலையில் இருக்க வேண்டும் மற்றும் ஒரு தனிநபரின் பார்வை, சமூக ஒற்றுமை மற்றும் உள்ளடக் கத்தில் நேர் மறையான மாற்றத்திற்கு வழி வகுக்க வேண்டும்.

தனது முதல் ஆண்டு செயல்பாடுகள் நிறைவடைந்த நிலையில், வேகமாக வளர்ந்து வரும் கல்வித்தொழில்நுட்ப பிராண்டான இன்ஃபினிட்டி லேர்ன் (ஆசியாவின் மிகப்பெரிய கல்விக் குழுவின் பின்புலத்தைக் கொண்டது), இப்போது மேலும் அதிக கற்போருக்கு மலிவு விலையில் நல்ல கற்றலைப் பெறுவதற்கான வாய்ப்பை விரிவுபடுத்தியுள்ளது.

அவர்களுக்கு அணுகல் மற்றும் மலிவு விலையை பெறுதலுக்கான வாய்ப்போடு மட்டுமல்லாமல், கடந்த 4-ம் தேதி முதல் ரூ.249-ல் ‘இன்ஃபினிட்டி லேர்ன் ஃபெஸ்டிவல்’ மூலம், படிப்புகளுக்கு பணம் செலுத்தி கற்றுக்கொள்வதற்கு முன்பே இத்தளத்தை ஆராயலாம்.

‘இன்ஃபினிட்டி லேர்ன் ஃபெஸ்டிவல்’ (ஜூலை 30 வரை செல்லுபடியாகும்) திருவிழாவை பெரிய அளவில் விரிவுபடுத்துவதன் மூலம், இன்பினிட்டி லேர்ன் அதன் வழங்குதல்களையும் போர்ட்ஃபோலியோவையும் அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த திருவிழா ஒரு முழுமையான கற்றல் அனுபவத்தை உறுதி செய்வதற்காக மேலும் ஒரு படி செல்வதன் மூலம் இந்த உற்சாகத்தை பிரதிபலிக்கிறது.
இன்ஃபினிட்டி லேர்ன் ஃபெஸ்டிவல் சுய-கற்றலை உள்ளடக்கியது மட்டுமல்லாமல், பல்வேறு நேரடி படிப்புகளையும் உள்ளடக்கும்.

இது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு எப்போதும் குறைந்த விலையில் கிடைக்கும். பெரிய அளவில் கற்போர் குழுவிற்கு பயிற்றுவிக்கும் யோசனையுடன், இந்த திருவிழா கற்றல் மீதான அன்பையும், ஆர்வத்தை உயிர்ப்போடு வைத்திருக்கவும், ஹைடெக் தீர்வுகளுடன் உலகத்தரம் வாய்ந்த உள்ளடக்கத்தை இணைப்பதன் மூலம் மாணவர்கள் கற்கும் முறையை மறுவரையறை செய்வதில் இன்ஃபினிட்டி லேர்னின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பைக் கொண்டாடுகிறது.

படிக்க வேண்டும்

spot_img