fbpx
Homeபிற செய்திகள்ஆரல்வாய்மொழி பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சி

ஆரல்வாய்மொழி பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சி

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்குட்பட்ட ஆரல்வாய்மொழி பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.

படிக்க வேண்டும்

spot_img