fbpx
Homeபிற செய்திகள்அகில இந்திய மக்கள் உரிமைகள் -சட்ட விழிப்புணர்வு கழக சுதந்திர தினவிழா நல உதவிகள் வழங்கினர்

அகில இந்திய மக்கள் உரிமைகள் -சட்ட விழிப்புணர்வு கழக சுதந்திர தினவிழா நல உதவிகள் வழங்கினர்

அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் சார்பில் அதன் நிறுவன தலைவர் ஆர்.கே.குமார், பொதுச் செயலாளர் முனைவர் வி.எச்.சுப்ரமணியம், துணைத் தலைவர் எஸ்.தனவேந்திரன் ஆகியோர் தலைமையில் சுதந்திரதின கொடியேற்று விழா நடைபெற்றது.

அமைப்பின் கௌரவ தலைவரும் கோவை பத்திரிகையாளர் – ஊடக நலச்சங்க நிறுவனரும் தொழில் அதிபருமான டி.கே.கார்த்திகேயன், துணைத்தலைவர் வழக்கறிஞர் கே.ஜெய்பிரகாஷ், துணைத்தலைவர் ஆர்.விஸ்வநாதன், வக்கீல் தர்மராஜ் மற்றும் வழக்கறிஞர் வி.தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்
மூத்த வழக்கறிஞரும் அமைப் பின் மாநிலத் தலைவருமான என்.சுந்தர வடிவேல் தேசிய கொடியேற்றினார்.

மதுக்கரை ஜோலார் ஜேகே, மோகன், கணபதி டிரஸ்ஆட் அப்பு, கே.மது, கே.ஏ.ராமச்சந்திரன், டைலர் வாசு, ஜோதி அப்பன், பிலிப்மீராண்டோ, கோவை சந்திரன், ராமஜெயம், கணபதி ரத்தினம், ஜனார்த்தனன், துணைத்தலைவர் விசுவநாதன், ஜான், விஜய் ராவ் விக்னேஷ் ப்ளக்ஸ் சண்முகம், கார்த்திக் குளோபல் ரூர்ஸ் கார்த்தி மற்றும் மகளிர் அணி தலைவி முத்தமிழ்ச் செல்வி, ஐஸ்வர்யா, மாலதி, சித்ரா மற்றும் முக்கிய விருந்தினராக பிரபல தொழிலதிபர், வாசம் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் உரிமையாளர் அய்னிக்கல் சசி கலந்து கொண்டனர். தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கோவிட் சட்டதிட்டங்களுடன் சமூக இடைவெளியுடன், அனைத்து பொறுப் பாளர்களும் கலந்துகொண்டனர்.

இவ் விழாவில் அனைவருக்கும் முகக்கவசம் வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளி களுக்கு அரிசி வழங்கப்பட்டது.

வரும் காலங்களில் இதைவிட அதிக மான நபர்களுக்கு நிவாரணங்கள் வழங்கபடும் என நிறுவனதலைவர் ஆர்.கே.குமார் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img