அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் முதல் மாநாடு ஐம்பெரும் விழாவாக கோவையில் தமிழ்நாடு ஓட்டல் விழா அரங்கத்தில் கொண்டாடப்பட்டது.
நீதிபதி எம்.கற்பகவிநாயகம் வாழ்த்துக்களுடன் நடந்த விழாவில் நீதிபதி வைத் தியநாதன் விருதுகளை வழங்கி பேருரையாற்றினார்.
அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் 2020-21 ஆண்டுக்கான விருதுகள், அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் துணை தலைவர் தமிழ்வெங்கடேசனுக்கு தமிழ் உணர்வாளர், பத்திரிகையாளர், சமூக ஆர்வலர் என பாராட்டி விருது வழங் கப்பட்டது



