கோவை ராமநாதபுரத்தில் உள்ள யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் கோவை மண்டல அலுவலகத்தில் விஜிலென்ஸ் விழிப்புணர்வு வார விழா நவம்பர் 1 மாலை நடைபெற்றது. இதில் முதன்மை விருந்தினராக பிரிகால் நிறுவன தலைவரும் சிறுதுளி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலருமான வனிதா மோகன் பேசியபோது எடுத்த படம். அருகில் வங்கியின் கோவை மண்டலத் தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார், பிராந்திய தலைவர் எஸ்.எஸ்.லாவண்யா ஆகியோர் உள்ளனர்.



