fbpx
Homeபிற செய்திகள்வேளாண்மை பல்கலைக்கழகத்தில் யோகா செய்து அசத்திய மாணவ மாணவிகள்

வேளாண்மை பல்கலைக்கழகத்தில் யோகா செய்து அசத்திய மாணவ மாணவிகள்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாணவ மாணவிகள் பல்கலைக்கழக ஆசிரியர்கள், அலுவலர்கள் அனைவரும் பல்கலைக்கழகத்தின் விளையாட்டு அரங்கில் பல்வேறு யோகாசனங் கள் செய்தனர்

படிக்க வேண்டும்

spot_img