fbpx
Homeபிற செய்திகள்வயிற்றுப்போக்கு தடுப்பு முகாமை தொடங்கி வைத்த கலெக்டர்

வயிற்றுப்போக்கு தடுப்பு முகாமை தொடங்கி வைத்த கலெக்டர்

கோவை மாநகராட்சி ராமநாதபுரம் துவக்கப்பள்ளியில் பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் மூலம் இரண்டு மாத கால வயிற்றுப்போக்கு தடுப்பு முகாமை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி பள்ளி குழந்தைகளுக்கு மாத்திரைகள் வழங்கி தொடங்கி வைத்தார்.

அருகில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றிச்செல்வன், மாநகராட்சி பணிகள் குழு தலைவர் சாந்தி முருகேசன், பொது சுகாதார குழுத் தலைவர் மாரிசெல்வம், மாவட்ட சுகாதார அலுவலர் அருணா ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img