கோவையிலிருந்து சிறுவாணி செல்லும் சாலையில் உள்ள காருண்யா நகரில் பெதஸ்தா சர்வதேச பிரார்த்தனை மையம் இயங்கி வருகின்றது.
இதன் சார்பாக சிறப்பு ஆசீர்வாத பிரார்த்தனை கூட்டம் வரும் நவம்பர் 2ம் தேதி (சனிக்கிழமை) மதியம் 2 மணிக்கு காருண்யா நகரில், பெதஸ்தா பிரார்த்தனை மையம் எதிரில் உள்ள டி.ஜி.எஸ் தினகரன் கலையரங்கில் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் இயேசு அழைக்கிறார் நிறுவனரும் காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தருமான டாக்டர்.பால் தினகரன் குடும்பமாக கலந்து சிறப்பு பிரார்த்தனை செய்கிறார்.
இக்கூட்டங்களில் கலந்துக் கொள்வதற்கு வசதியாக பாப்பம்பட்டி பிரிவு வழி ஒண்டிப்புதூர், சிங்கநல்லூர், சரவணம் பட்டி அருகில்). வழி கணபதி (இயேசு அழைக் கிறார் பிரார்த்தனை மையம்).
சித்ரா வழியாக பீளமேடு, அவினாசி சாலை, லட்சுமி மில் (இயேசு அழைக்கிறார் பிரார்த்தனை மையம் அருகில்).
பொங்கலூர் வழியாக பெத்தம்பட்டி, கொடுவாய், பல்லடம், பணபாளையம் ஆகிய பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்துக்கள் மதியம் 12 மணிக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்திலிருந்து காருண்யா நகர் செல் வதற்கும், கூட்ட முடிவில் திரும்பி செல்வதற்கும் பேருந்து வசதிகள் அதி காலையிலிருந்து இரவு வரை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.