Homeபிற செய்திகள்ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் சிறப்பு மையம் தொடக்கம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் சிறப்பு மையம் தொடக்கம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, வெர்டிகுர்ல் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு, கல்லூரி வளாகத்தில் அதிநவீன சிறப்பு மையத்தை தொடங்கியது.
‘கல்வியையும் தொழில்துறை பொறியியலையும் இணைத்தல்’ என்ற கருப்பொருளில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன், கல்லூரி முதல்வர் டாக்டர் ஏ. சௌந்தரராஜன், வெர்டிகுர்ல் நிறுவன மூத்த மேலாளர் பாலசுப்பிரமணியம், மனிதவளப் பிரிவு இயக்குனர் சிரில் மைக்கேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.மேலும் கல்லூரி வேலைவாய்ப்புப் பிரிவைச் சேர்ந்த பிரதீப், டாக்டர் பிரவீன், தகவல் தொழில்நுட்பத் துறை தலைவர் டாக்டர் சுசீலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img