fbpx
Homeபிற செய்திகள்கோவை வி.ஜி.எம் மருத்துவமனை சார்பில் கல்லீரல் நோய் கருத்தரங்கு

கோவை வி.ஜி.எம் மருத்துவமனை சார்பில் கல்லீரல் நோய் கருத்தரங்கு

கோவை வி.ஜி.எம் மருத்துவமனை சார்பாக லிவர் இன் போகஸ் எனும் கல்லீரல் நோய் சிகிச்சை குறித்த கருத்தரங்கம் அவினாசி சாலையில் உள்ள ரெசிடென்சி ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.
இதை வி.ஜி.எம் மருத்துவமனையின் தலைவர் வி.ஜி.மோகன் பிரசாத் தலைமை வகித்து மூன்று நாட்கள் கருத்தரங்கை நடத்தினார்.

பின்னர் இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் மருத்துவர்கள் வி.ஜி.மோகன் பிரசாத்,வம்சி மூர்த்தி,மித்ரா பிரசாத், மதுரா,சுமன்,கோகுல் கிருபா சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு பேசியதாவது:நாட்களாக நடைபெற்ற மாநாட்டில் கல்லீரல் நோய்கள் மற்றும் அது தொடர்பான சிகிச்சைகள் குறித்து பல்வேறு தலைப்பில் உரைகள், கருத்தரங்குகள் நடைபெற்றது.

குறிப்பாக லிவர் இன் போகஸ் எனும் இணைய தளம் துவங்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் கல்லீரல் நோய் தொடர்பான சிகிச்சைகள்,ஆய்வுகள் என அனைத்தும் இடம் பெற்றுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img