fbpx
Homeபிற செய்திகள்ஈரோடு வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் தன்னம்பிக்கை நிகழ்ச்சி

ஈரோடு வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் தன்னம்பிக்கை நிகழ்ச்சி

ஈரோடு வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ‘உன் கல்வியின் நோக்கம் என்ன?’ என்ற தலைப்பில் தன்னம்பிக்கை நிகழ்ச்சி நடந்தது. இதில் தொலைக்காட்சி தொகுப்பாளர் சி.கோபிநாத்துக்கு நினைவு பரிசை கல்லூரி தாளாளர் சந்திரசேகர் வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img